விழுப்புரம் சமூக நலம்மற்றும் மகளிர் மகளிர் உரிமைத் துறை சார்பில்பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பத்திரிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி பேசினார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.