தமிழக அரசு போக்குவரத்து கழகப் தொழிலாளர்களுக்கான 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை செயலர் பனீந்திர ரெட்டி தலைமையில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடந்தது.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.