கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் இதழை ஆர்.எம். மஹாவீர் ஜுவல்லரி உரிமையாளர் விஜயகுமார் மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர் பாலமுருகன்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.