இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் மழை கோட்டுகளை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அருகில் அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி.,ஆறுமுகம், எம்.எல்.ஏ., ரமேஷ்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.