இன்றைய போட்டோ

சென்னை செயிண்ட் தாமஸ் மாவுண்ட் பட் சாலை கிண்டியை நோக்கி வரும் சாலையில் கார் மீது லோடு வாகனம் இடித்ததால் இரு வாகன ஓட்டிகளும் வாகனங்களை ஓரம் நிறுத்தாமல் சாலையிலே நிறுத்தி விட்டு வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால் அச்சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
28-Aug-2024
இன்றைய போட்டோ01-Feb-2026
2/

3/

4/
5/

6/

7/

8/

9/

10/

