தொழில் பூங்காவுக்காக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதை கண்டித்து விவசாயிகள், கோவை மாவட்டம் அன்னூர் அருகே எல் கோவில்பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை முற்றுகையிட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.