கோவை பாரதியார் பல்கலையில், நான் முதல்வன் திட்டம் குறித்து கல்லூரி தலைவர்களுடனான மாநில அளவிலான கருத்தரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.