திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கூட்டப்புளியில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணியை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.