இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக மீனவர் அணி மாநில தலைவர் நீலாங்கரையை சேர்ந்த முனுசாமி வரவேற்று அவர்களுக்கு போதிய உதவி செய்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.