ஊட்டி பிரீக்ஸ் பள்ளி சாலை பகுதியில் உள்ள மண்டபத்தில், காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெறுவதால் , எதிரேயுள்ள அரசு சுற்றுலாத்துறை அலுவலக வளாக பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.