வெள்ளக்கோவில் பகுதியில் தெரு நாய்கள் கடித்து பலியான ஆடுகளுடன் வந்து திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.