கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சனிப் பிரதோஷத்தையொட்டி, சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு, கன்றுடன் கூடிய பசுமாட்டை தானம் கொடுத்தார். தொடர்ந்து, உற்சவர் பல்லக்கை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.