புதுச்சேரி கோர்க்காடு ஏரி ஆக்கிரமிப்பு சம்பந்தமான புகார் வந்ததை தொடர்ந்து கவர்னர் கைலாசநாதன் ஏரியின் வரைபடங்களை குறித்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார் அருகில் கலெக்டர் குலோத்தங்கன்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.