இன்றைய போட்டோ

கோவை ஆருத்ரா ஹாலில் டி.கே.துரைசாமி கல்வி மையம் சார்பில் நடந்த விழாவில் பாணர்கள் எங்கே போனார்கள் எனும் நூலை இந்திய பூர்வகுடி மக்கள் கட்சி தலைவர் நாகேந்திரன், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் நாகராசன், வேளாண் விஞ்ஞானி காளிதுரை, நூலாசிரியர் ஸ்ரீராம் ஆதித்தன், சர்வதேச சமாதான பேரவை ஆலோசகர் கோபி கிம் சுந்தர்ராஜ், சமூக ஆர்வலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வெளியிட்டனர்.
01-Sep-2024
இன்றைய போட்டோ05-Feb-2026
2/
இன்றைய போட்டோ04-Feb-2026

3/
நம் அண்டை நாடான நேபாளத்தில் மாணவர் போராட்டங்களால் கடந்தாண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வரும்,மார்ச் 5 ம் தேதி பார்லிமென்டுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி தற்போது வழங்கப்படுகிறது. இடம்: காத்மாண்டு.
04-Feb-2026

4/

5/

6/

7/
மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் துவங்கும் முன், வந்திருந்தவர்களுக்குக் கட்சி கரை போட்ட துண்டுகள் வழங்கப்பட்டு, பக்காவாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. கோஷங்கள் அடக்கி, ஆர்ப்பாட்டம் ஒரு வழியாக முடிந்த உடன் தொண்டர்களின் தோளில் இருந்த துண்டுகள் அவசர அவசரமாக திரும்பப் பெறப்பட்டன. கேட்ட போது அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கு வேண்முல்ல… என்றனர். உருவிய துண்டுகளுடன் காங்கிரஸ் தொண்டர்.
04-Feb-2026

8/

10/


