வருவாய் துறை சார்பில் சென்னை திருவொற்றியூரில் வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.உடன் இடமிருந்து வலம் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன்,சேகர் பாபு உள்ளிட்டோர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.