மெரினா கடற்கரையை தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.