இன்றைய போட்டோ
காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஊறக வளர்ச்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார். பயனாளியிடம் கட்டப்படும் வீடு குறித்து குறை நிறைகளை கேட்டறிந்தார். இடம்: பெள்ளாதி ஊராட்சி மொங்கம்பாளையம்.
04-Sep-2024
இன்றைய போட்டோ04-Oct-2025

2/

3/

4/

5/

6/

7/

8/

9/
இன்றைய போட்டோ03-Oct-2025

10/