குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் வெள்ளம் அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் ஓடையை அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இடம்: குட்வில் நகர், பெருங்களத்துார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.