திருப்பூர், நடராஜ் தியேட்டர் ரோட்டில், இந்து முன்னணி ஊர்வலம் மற்றும் பொது கூட்டம் குறித்த மாநகராட்சி கமிஷ்னர் பவன்குமார் மற்றும் போலீஸ் துணை கமிஷ்னர் கிரிஸ் யாதவ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.