இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா முன்னிட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே சக்தி விநாயகர் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.