கடலூர் முதுநகர் மனவெளி பகுதியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி உறுப்பினர்கள் வாங்கிச் சென்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.