கன்னியாகுமரி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் அருகே உள்ள ஆற்று பாலம் பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாலம் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.