நாகர்கோவில் கோட்டார் சக்தி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகருக்கு படைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 36 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.