விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், திருப்பூர் புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அன்னதானம் நடந்தது. அதை, இந்து முன்னணி தலைவர் சுப்ரமணியம் துவக்கி வைத்தார். அருகில், பொது செயலாளர் கிஷோர் உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.