விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காரமடையில் இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் கார் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டுள்ள விநாயகரை பக்தியுடன் கும்பிடும் மக்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.