கோவை, காரமடை 23 வது வார்டு பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதார பிரிவு டெங்கு நோய் தடுப்பு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று புகைப்பான் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.