அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாதைகள் ஏந்தி மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள் மற்றும் மாணவ மாணவிகள்.இடம் : பெசன்ட் நகர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.