உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடந்த பேரணியில் கல்கி திரைபடத்தில் வந்த வாகனத்தில் போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் அமர்ந்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.