கோல்கட்டா பெண் மருத்துவர் படுகொலைக்கு ஒரு மாதமாகியும் முறையான நீதி கிடைக்காததை கண்டித்து சென்னை மருத்துவர்கள் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.