அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ. க மாநில ஒருங்கிணைப்பாளர் ஹச்.ராஜா பேசினார். அருகில், மாநில செயலாளர், செந்தில்குமார், வாகிஷர் மடாதிபதி காமாட்சி தாசா சுவாமிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.