இன்றைய போட்டோ

முதல்வர் தொடங்கி தலைமை செயலர் வரை நாள்தோறும் பயணிக்கும் புதுச்சேரியின் முக்கிய சாலையாக விளங்கும், ராஜீவ் காந்தி சிக்னலில் இருந்து மின்விளக்குகள் எரியாமல் இ சி ஆர் சாலை வரை இருண்டு போய் உள்ளது. முருகா தியேட்டரில் இருந்து பிரிலெப்ட் திரும்பும் இ. சி. ஆர். சாலையில் பஸ்சிற்காக ஆபத்தான முறையில் இருளில் நிற்கும் பயணிகள்.
10-Sep-2024
இன்றைய போட்டோ15-Dec-2025

2/

3/

4/

5/

6/

7/

8/
9/
10/

