தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை, பாரிமுனையில் உள்ள, ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில், சென்னை மற்றும் திருவள்ளூர் கல்லூரிகளில் பயிலும், மாணவியரின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் டி -சர்ட் ஓவியம் வரையும் போட்டியில் திரளான மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
10-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ07-Oct-2026

2/

சென்னையை அடுத்துள்ள வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்,பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கான பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார்.அப்போது அணிவகுப்பு மரபுப்படி அதிகாரியின் வாளை உறையிலிட்டு கௌரவித்தார்.
07-Oct-2026

3/

புது டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் , பிரியங்கா , உள்ளீட்டோர் நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
07-Oct-2026

4/

தி.நகர் கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், சேவா ஜோதி யாத்திரையை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று துவக்கி வைத்தார். உடன் பா.ஜ. மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர்.
07-Oct-2026

5/

கே.எம்.சி.எச்., ல் நடந்த தைராய்டு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய கருத்தரங்கை மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி துவக்கி வைத்தார். மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் அருண் பழனிச்சாமி உள்ளிட்டோர்.
07-Oct-2026

6/

மதுரை தேவகி மருத்துவமனையில் இதய ரத்த குழாய்களின் தன்மைகளை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மகோடா கருவியின் அறிமுக விழாவை டாக்டர் தேவகி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து டாக்டர்கள் நாகேந்திரன் , ரூபஸ் , ரீனஸ் , லட்சுமணதாஸ்.
07-Oct-2026

7/

பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மதுரை மேலஅனுப்பானடியில் நகர் பா.ஜ., சார்பில் சேவை தீப ஊர்வலம் நடந்தது.
07-Oct-2026

8/

மதுரை செல்லுார் மார்க்கெட் ரோடு குண்டும் குழியுமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
07-Oct-2026

9/

புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன் அலங்காரத்தில் மேலத்திருமாணிக்கம் அரியமாணிக்கம் அம்மன்.
07-Oct-2026

10/

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கழிப்பறை கதவு கழன்று 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அப்படியே வைத்துள்ளனர். சரிசெய்ய ஆள் கிடைக்க வில்லையா, இல்லை ஆணி கிடைக்க வில்லையா.
07-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us