இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. செல்லம் நகர் பகுதியில் லேசர் ஒளி வெள்ளத்தில் நடனமாடியபடி வந்த வாலிபர்கள்.
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.