தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி ராஜீவ் காந்தி சிக்னலில் இரண்டு மாதத்திற்கு மேலாக எரியாமல் இருந்த ஹைமாஸ் விளக்கு மற்றும் இ. சி. ஆர். சாலை காமராஜர் மணிமண்டபம் வரை எரியாமல் இருந்த சென்டர் மீடியனில் இருந்த தெருவிளக்குகள் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ஒரே நாளில் அனைத்து விளக்குங்களும் சீரமைக்கப்பட்டு எரிந்தன.
11-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ13-Oct-2026

2/

நவராத்திரி விழா படங்கள் மட்டும்
13-Oct-2026

இன்றைய போட்டோ12-Oct-2026

3/

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்
12-Oct-2026

4/

தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
12-Oct-2026

5/

காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை
12-Oct-2026

6/

கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
12-Oct-2026

7/

பூந்தமல்லி - துறைமுகம் வரை கூவம் ஆற்றின் வழியே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : எழும்பூர்
12-Oct-2026

8/

நீர்மட்டம் குறைந்து காணப்படும் உடுமலை திருமூர்த்திஅணை.
12-Oct-2026

9/

நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-Oct-2026

10/

கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா
12-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us