கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் சுயம் நலத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்கள் 1500 பேருக்கு இலவச தையல் இயந்திரத்தினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : லோக் பவன், கிண்டி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.