சென்னை_ திருச்சி பைபாஸ் சாலை திண்டிவனம் அடுத்த சலாவதி அம்மா டீ டைம் எதிரில் சாலை அகலப்படுத்து பணிக்காக பழமை வாய்ந்த புளிய மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.