கோவை சூலூர் ஊஞ்சம்பாளையத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.