sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 24, 2026 ,பங்குனி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பருவ மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் சதுப்பு நிலத்தின் மழைநீர் செல்லும் வழித்தடத்தில் உள்ள செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.இடம் : பள்ளிக்கரணை.
12-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ24-Mar-2026

2/

கோவை, நவஇந்திய இந்துஸ்தான் கல்லூரியில் 2026 சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ மாணவியர்கள்.
24-Mar-2026

3/

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு போதிய பஸ் வராததால் நடந்தே செல்லும் பெண்கள்.
24-Mar-2026

4/

விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நோயாளிகளுக்கு விறகு அடுப்பில் சமையல் செய்யும் பணி நடந்து வருகிறது.
24-Mar-2026

5/

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வந்துள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இடம்: உடுமலை அரசு கலைக் கல்லூரி.
24-Mar-2026

6/

ஈரான் ஏவிய ஏவுகணை ஒன்றை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. இதன் பெரிய சிதறல் மேற்கு கரையின் பெடுயல் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் விழுந்து கிடந்தது. அதை ஆச்சரியமுடன் பார்த்த குழந்தைகள்.
24-Mar-2026

7/

பதவி இருந்தால் தான் செயல்பட முடியும்!- சரத்குமார். உங்களது கருத்தை படத்தை பார்த்து கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
24-Mar-2026

8/

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களின் நேர்காணல் முடிவடைந்த நிலையில், தொகுதிகள் ஓட்டு சேகரிக்க தலையில் உதயசூரியன் தொப்பி அணிந்து புறப்பட்ட திமுக தொண்டர் வடிவேல்.
24-Mar-2026

9/

பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் 2ம் நாளில், ஏலவார்குழலியுடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சூரிய பிரபையில் உலா வந்தார்.
24-Mar-2026

10/

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள்.
24-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us