தூத்துக்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உப்பளங்களில் அதிக அளவில் உப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.