கோவை மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கான கே.ஜி., மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம் புருக் பீல்ட்ஸ் மால் அருகே உள்ள சீத்தாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.