சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் போட்டியில் நான்கு விக்கெட் எடுத்த வங்கதேசம் வீரர் ஹசன் முகமத் .
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.