சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ரசிகர்கள் தேசியக்கொடியை அசைத்து உற்சாகமூட்டினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.