ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட நாகரூத்து பழங்குடியின கிராமத்தில் மத்திய அரசின் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்டத்தில் கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில் வழங்கி வளர்ந்துள்ள மரங்கள்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.