கோவை ஈச்சனாரி ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அருகே ( இடமிருந்து) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி, எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலர் வீரராகவராவ், ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் கருணாகரன் உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.