தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் சாமந்தி பயிர்களை பயிரிட்டுள்ளார் அதில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.