இன்றைய போட்டோ

தூய்மையே சேவை 2024 என்ற கருப்பொருளின் கீழ் காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மையே எனது பழக்கம் என்ற தலைப்பில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் துணைத்தலைவர் தேன்மொழி மற்றும் கவுன்சிலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
23-Sep-2024
இன்றைய போட்டோ02-Oct-2025

2/
3/

4/

5/

6/

7/

8/

9/

10/