உழுதவன் கணக்குப் பார்த்தால் ஆழாக்கு கூட மிஞ்சாது என்பார்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் லாபம் பார்க்காமல் தற்போது வரை உழைப்பை மட்டுமே நம்பியுள்ள விவசாயி. இடம்: மட்டப்பாறை, திருவண்ணாமலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.