புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகம் முன்பு 19ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி குழந்தைகள் நலனுக்காக ப்ராஜெக்ட் ஒர்க் செய்யும் ஆசிரியர்கள்.
புதுச்சேரி பாரதிதாசன் நினைவு இல்லத்தில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 83 வது மாத துவக்க விழாவில் சிறப்பு கவிதை வாசித்தல் போட்டியில் பரிசு வழங்கப்பட்டது.