புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோவை பி.என்.புதூர் ஸ்ரீ பூமி நீளா பெருந்தேவி நாயகா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.
தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கிய நிலையில் தர்பூசணி பழங்கள் சீசன் முடிவுக்கு வந்துள்ளது. விவசாயிகள் தர்பூசணி பழங்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்...இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா...
அடையாறு ஆற்றில் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகள். இதனால் நீரோட்டம் தடை படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இடம் : கோட்டூர்புரம்
புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.