தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மதுரை பொய்கைக்கரை பட்டியில் அமைய உள்ள காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் கட்டுமான பணிகள் குறித்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்து ஆசி பெற்றார்.
30-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ08-Oct-2026

2/

உடுமலை கொழுமம் அமராவதி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் பாறைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீர்.
08-Oct-2026

3/

தொடரட்டும் இந்த கிழிப்பு.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இடம் : பட்டேல் ரோடு, ராம்நகர்.
08-Oct-2026

4/

தொடரட்டும் இந்த வெண்மை.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வெள்ளை பூசப்படுகின்றன. இடம் : சரோஜினி ரோடு, ராம்நகர்.
08-Oct-2026

5/

திருப்பூர், திருமுருகன் பூண்டியில் உள்ள நல்லாறு தூய்மை பணிகளால் அழகு பெறுகிறது.
08-Oct-2026

6/

தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமான திருப்பூர்,எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
08-Oct-2026

7/

திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவியர்.
08-Oct-2026

8/

திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில், 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் .
08-Oct-2026

9/

காட்டூர் காளீஸ்வரா மில் ரோட்டில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் அப்பகுதி பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன.
08-Oct-2026

10/

திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,குண்டெறிதல் போட்டியில் பங்கேற்ற மாணவர்.
08-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us